வினோத் காம்ப்ளிக்கு சச்சின் விட்ட சவால்... ஒருவாரம் கெடு| Sachin Tendulkar Challenged vinod Kambli

2020-01-22 31

தன்னுடைய நீண்டநாள் நண்பரும் சக கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு சவால் விடுத்துள்ளார். அதை செய்து முடிக்க ஒருவார கெடுவும் அளித்துள்ளார்.

Sachin Tendulkar Challenges his friend Vinod Kambli